[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

water-level-increase-in-nellai-dam

நெல்லை மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையால் அங்குள்ள அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. மலைப்பகுதிகளில் பெய்த மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் நீர் மட்டம் 60.90 அடியாக உயர்ந்துள்ளது. அதே போல மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் 80.30 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 74.28 அடியாகவும் உயர்ந்து உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close