[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

நெல்லை மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு?: தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை

re-poll-in-tenkasi-polling-booth-ec-orders

நெல்லை மாவட்டத்துக்குட்பட்ட தென்காசி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப் பதிவு நடத்த பொது பார்வையாளர் தேர்தல் ஆணையத்துப் பரிந்துரை செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதிக்குட்பட்ட பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளி, 56-ஆவது வாக்குச் சாவடியில் 592 வாக்குகளே பதிவான நிலையில், இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 644 என காட்‌டியது. மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்கப்படாமல் இருந்ததாலேயே இயந்திரத்தில் வித்தியாசம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பொதுப் பார்வையாளர் பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close