[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வாக்கு இயந்திரத்தை அரிவாளால் வெட்டிய வாக்களர்!

voter-attacked-on-voting-machine

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் சீமானேந்தல் கிராமத்தில் கோபால் என்பவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை அரிவாளால் வெட்டினார்.

வேப்பங்குளத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் திடீரென வாக்குச்சாவடியினுள் நுழைந்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால், வாக்கு எண்ணும் இயந்திரம் மற்றும் அருகில் இருந்த லேப்டாப் ஆகியவற்றை வெட்டினார். இதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மேல் பகுதி உடைந்தது. அருகில் இருந்தவர்கள் கோபாலை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close