[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

காட்டு யானையுடன் செல்ஃபி: ஆபத்தை உணராத பொதுமக்கள்

the-nilgris-district-people-tries-to-take-selfie-with-elephant

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகளுடன் அப்பகுதி‌ மக்கள் செல்ஃபி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தொரப்பள்ளி பகுதியில் இரண்டு காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைகின்றன. குப்பை தொட்டிகளில் போடப்பட்டுள்ள பலா பழத்தின் கழிவுகளை உண்ண இரவு‌ நேரங்களில் காட்டு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், காட்டு யானைகளின் ஆபத்தை உணராமல் சிலர் அவற்றுடன் புகைப்படங்களை எடுக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close