[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.01 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு

கடலூரில் பாமக வேட்பா‌ளர் கைது

police-arrest-cuddalore-pmk-candidate-for-staging-a-demonstration

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 100க்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும், திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும், அது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவு‌ம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். காரைக்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்துகிருஷ்ணனையும் அவரது ஆதரவாளர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மறியலால் கடலூர் - சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close