[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

கும்பகோணம் அருகே 500 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்

500-illegal-model-voting-machines-seized-in-kumbakonam

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சரக்கு ஆட்டோவில் எடுத்துச்செல்லப்பட்ட 500 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாபநாசம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பூண்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி வின்சன்ட் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது சேலம்‌ மாவட்டம் ஓமலூரிலிருந்து மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.‌ அவற்றை ஆய்வு செய்ததில், திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் பெயரும், இரட்டை இலை சின்னமும் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனத்தின் ஓட்டுநர் முருகேசன் என்பவரையும் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close