[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா: ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ready-to-discuss-face-to-face-mk-stalin-ask-to-jayalalaithaa

கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, நிறைவேற்றியது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல் பூரண மதுவிலக்கு லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சிக்காக சட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறினார்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் விரிவுபடுத்தப்பட்டு சீரமைக்கப்படும் என கூறினார். மேலும், சி.எம்.சி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் சுரங்கபாதை அமைக்கபடும் என்றும் தோல் பூங்க கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close