சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா வாகன பரப்புரை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்கமாக கூட்டநெரிசல் இருக்கும் தியாகராயநகரில் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் நெடுந்தொலைவு நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது.
இதேபோல, முதலமைச்சர் ஜெயலலிதா பரப்புரை மேற்கொண்ட பகுதிகளான கோயம்பேடு-வடபழனி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டி கத்திபாரா மேம்பாலம், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?