[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா ஜனவரி 26 வரை நீட்டிப்பு

chennai-book-fair-date-extended

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13 -ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close