[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

8 தொகுதிகளில் கருணாநிதி வாகன பரப்புரை

karunanidhi-campaign-in-chennai

அதிமுக ஆட்சியில் தமிழகம் இ‌ருளில் மூழ்கியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

சென்னையில் மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட 8 தொகுதிகளில் கருணாநிதி, வாகன பரப்புரை மேற்கொண்டார். ‌அப்போது பேசிய அவர், தமிழகத்தில் விடியல் ஏற்பட அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான ‌பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கருணாநி‌தி உறுதியளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close