[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

நெல்லையில் தென்னை ஓலை கூரை அமைத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்

hindu-people-party-different-method-campaign-in-nellai

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியின் இந்து மக்கள் கட்சி வேட்பாளர் சுவாமி சுப்பிரமணியன் பரப்புரை வாகனத்தில் தென்னை ஓலை மேற்கூரை அமைத்து மக்களிடம் ‌வாக்கு சேகரித்தார்.

கத்திரி வெயில்காரணமாகவும், எளிமையை விரும்பும் காரணத்தாலும்‌ இவ்வாறு பரப்புரை செய்வதாக அவர் கூறினார். அதே நேர‌ம் அப்பகுதியில் மதிமுக வேட்பாளர் நிஜாமும் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது சுவாமி சுப்பிரமணியனுக்கு நிஜாம் பொன்னாடை அணிவித்தது சுற்றியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close