[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

வாட்ஸ்அப் பரவிய வதந்திக்கு வாட்ஸ் அப்பிலேயே முற்றுப்புள்ளி வைத்த செந்தில்

actor-senthil-explain-rummer-in-whats-app

நகைச்சுவை நடிகர் செந்தில் மரணமடைந்துவிட்டதாக நேற்று இரவு முதல் வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தி பரவியது. முன்னதாக தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு செந்தில் இறந்துவிட்டதாக திடீரென வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் வாட்ஸ் அப்பில் மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக செந்தில் கூறுகையில்


எல்லோருக்கும் வணக்கம், வாட்ஸ் அப்பில் வந்ததை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம். 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். எனக்கு வேண்டாத சிலர் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தியை பரப்பியுள்ளனர். யாரும் நம்ப வேண்டாம். ஆண்டவன் புண்ணியத்தில் நல்லபடியாக உள்ளேன். என்று செந்தில் வாட்ஸ் அப் வீடியோவில் பேசியுள்ளார்..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close