[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

முதுமலையில் முகாமிற்குள் திடீரென புகுந்த காட்டுயானை: வளர்ப்பு யானைகளோடு விளையாடி மகிழ்ந்தது

wild-elephant-play-with-foster-elephant-at-mudumalai-elephant-camp

நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்குள் நுழைந்து, வளர்ப்பு யானைகளுடன் விளையாடிய காட்டு யானையை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.

பொங்கல் விழாவின்போது, வனப்பகுதிக்குள் இருந்து திடிரென வந்த காட்டு யானை, முகாமில் கட்டி போடப்பட்டிருந்த வளர்ப்பு யானை அருகில் வந்து நின்றது.

இரு யானைகளும் மோதிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவை இரண்டும் விளையாடி மகிழ்ந்தன. சிறிது நேரத்திற்கு பின்னர், காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. முகாம் யானைகளுக்கு உணவுக்கான மணி ஒலித்தபோது, மீண்டும் வந்த காட்டுயானை பின்னர், வனத்திற்குள் சென்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close