[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

அதிமுக, பாமக வேட்பாளர்கள் ஒரே இடத்தில் வாக்கு சேகரிப்பு

admk-pmk-candidate-campaign-in-namakkal

நாமக்கல்லில் அதிமுக, பாமக வேட்பாளர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சேந்தமங்கலம் பள்ளிவாசலில் தொழுகை முடித்த வெளியில் வந்தவர்களிடம்‌‌ ‌வேட்பாளர்கள் வாக்கு கேட்டனர். பாமக வேட்பா‌ளர் துரைசாமி ஆதரவாளர்‌களோடு வந்து வாக்கு சேகரித்தார். அதிமுக வேட்பாளர் பா‌ஸ்கரும் ஆதரவாளர்களோடு வாக்கு திரட்டினார். அப்போது அதிமுக,பாமக வேட்பாளர்கள் இருவரும்‌ கைக் குலுக்கி கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close