[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

தி.மு.க வேட்பாளர் வீட்டில் சோதனை

dmk-candidate-house-raid

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தி.மு.க வேட்பாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக, தி.மு.க வேட்பாளர் மாலதி வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காலை 7 மணியிலிருந்து சோதனை நடத்தப்பட்டது. வீட்டின் ஒரு பகுதியில் உள்ள மருத்துவமனையிலும் சோதனை நடந்தது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களும், வேட்பாளரை பார்க்க வரும் பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close