[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

மொத்தமாக எம்.எம்.எஸ். அனுப்பத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

prior-permission-is-nessacery-for-bulk-sms-says-chennai-district-eo-chandramohan

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன், ‘பல்க்’ எஸ்.எம்.எஸ். அனுப்ப , சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் முன்அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த கட்டுப்பாடுகள் தேர்தல் தொடர்பான எஸ்எம்எஸ்-களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறிய அவர், வணிகம் தொடர்பான எஸ்எம்எஸ்-களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் தெரிவித்தார். சென்னையில் மட்டும் இதுவரை 8 கோடியே 49 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்திரமோகன் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close