[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

நெல்லையில் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்

people-sent-back-to-dmk-candidate-in-nellai

நெல்லை இளங்கோவன் நகர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் டிபிஎம் மைதீன்கானை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு சேகரிக்க விடாமல் திருப்பி அனுப்பினர்.

கடந்த 5 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் மைதீன்கான் மீது குற்றம் சாட்டினர். மேலும், 10 ஆண்டுளில் 2 முறை மட்டுமே இந்த பகுதிக்கு அவர் வந்ததாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close