[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சென்னையில் சோனியா காந்தி - கருணாநிதி இன்று ஒரே மேடையில் பரப்புரை

sonia-gandhi-m-karunanidhi-to-share-dias-in-chennai

சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

டெல்லியில் இருந்து சென்னை வரும் அவர் புதுச்சேரியில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து மாலை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தில் அவர் வாக்கு சேகரிக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனையொட்டி டெல்லி‌யில் இருந்து வந்துள்ள ‌சிறப்பு ‌‌பாதுகாப்புப் ‌படையி‌ன‌ர் பொதுக்‌கூட்ட‌த்‌திற்கான மேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close