[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மூன்று பெண்களை கட்டிப்போட்டு 50 சவரன் நகை கொள்ளை

50-pound-jewel-robbery

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் வீட்டில் இருந்த மூன்று பெண்களை கட்டிப்போட்டு 50 சவரன் நகையை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அழைப்பிதழ் கொடுப்பதாக கூறி வீட்டில் நுழைந்த இவர்கள் சொத்து ஆவணங்களையும் திருடிச்சென்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close