[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு

geetha-jeevan-election-campaign-in-tuticorin

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் நகர், புஷ்பாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்குசேகரித்தார். திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்ற அவரை சால்வை அணிவித்து திமுகவினர் வரவேற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close