[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக நிர்வாகிகள் நடத்தும் மது ஆலைகளும் மூடப்படும்: கனிமொழி பேட்டி

dmk-executives-liquor-factory-will-be-closed-says-dmk-mp-kanimozhi

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் திமுக நிர்வாகிகள் நடத்தும் ஆலைகளும் மூடப்படும் என அந்த கட்சியின் மகளிரணி‌செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகளே மது ஆலைகளை நடத்தி வரும் நிலையில், அந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் எப்படி மதுவிலக்கு நடைமுறை‌ப்படுத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் நல்லக்கண்ணு நேற்று கேள்விஎழுப்பிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கனிமொழி, இதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close