[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

முதலமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களை சந்திப்பதில்லை: கனிமொழி குற்றச்சாட்டு

jayalalaithaa-meet-people-at-election-time-only-kanimozhi-mp

கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு முறை கூட பொதுமக்களை சந்திக்கவில்லை எனவும், தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர் பொதுமக்களை சந்திப்பார் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் இதனைக் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close