[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

'போடுவோம் ஓட்டு வாங்கமாட்டோம் நோட்டு'‌: வாக்காளர் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி

voter-awareness-dance-show

சென்னை தி.நகர் சட்டமன்ற தொகுதியிலுள்ள வடபழனியில் வாக்காளர் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி, சென்னை அரசு இசை கல்லூரி, பல்வேறு நடன பள்ளிகள் ம‌ற்றும் இந்திய பரதநாட்டிய சங்கம் ஆகியவை இணைந்து, 100 நடன கலைஞர்களை கொண்டு, ‘ஃபிளாஸ் மாப்’ என்ற நடன நிகழ்ச்சியை நடத்தின. இந்த நடன நிகழ்ச்சி ‘போடுவோம் ஓட்டு வாங்கமாட்டோம் நோட்டு‌’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close