[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோயில் நிலங்களில் குடியிருப்போரின் மனை உரிமையை பாதுகாக்குமாறு முத்தரசன் கோரிக்கை

land-ownership-of-people-in-temple-lands-should-be-protected-mutharasan

கோயில் நிலங்களில் குடியிருப்போரின் மனை உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவில் நிலங்களில் விதிகளுக்குட்பட்டு குடியிருப்போரை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்து வெளியேற்றும் போக்கு தற்போது உள்ளதாக முத்தரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். சொந்த உழைப்பில் உருவாக்கிய கட்டடங்களையும் கோயிலுக்கு எழுதித்தருமாறு வற்புறுத்தப்படுவதாகவும் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரரம் கோயிலில் குடியிருப்போருக்கான விசாரணை அறிவிப்பு அப்பட்டமான சட்டமீறல் என்றும் இது தடுக்கப்பட வேண்டும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close