[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி விலக ஹெச்.ராஜா வலியுறத்தல்

h-raja-demand-to-resign-evks-elangovan

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காது எனக் கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தராவிட்டால் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் என இளங்கோவன் வலியுறுத்தியதை ஹெச் ராஜா சுட்டிக்காட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close