[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

விழுப்புரம் அருகே விஜயகாந்த் ப‌டம் பொறித்த கடிகாரங்கள் பறிமுதல்

election-flying-squad-seizes-wall-clock-with-vijayakanth-sticker

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் கிராமத்தில், நாகராஜ் என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்காக கொடுப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் பொறிக்கப்பட்ட சுவர்க் கடிகாரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சோதனை நடத்திய பறக்கும் படையினர், 27 பெட்டிகளில் இருந்த 864 சுவர்க் கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close