[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

தமிழகத்தில் 25 துறைகளில் ஊழல் புகார்: பட்டியல் வெளியிட்டார் ஈவிகேஎஸ்

congress-releases-scam-list-of-tn-government-in-25-departments

தமிழகத்தில் 25 துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி அது குறித்த பட்டியல் ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் ‌இளங்கோவன் வெளியிட்டுள்ளார். அதுகுறித்த ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட 25 துறைகளில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி அதன் விவரங்களை வெளியிட்டார்.

இதுதொடர்பாக ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகாரில், 2 முறைகேடுகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இளங்கோவன் தெரிவித்த புகார்களுக்கான ஆதாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு முறையாக பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close