[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்திற்காக மின்திருட்டு

power-theft-at-dmk-meeting-chennai

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதியின்றி மின்சாரம் இலவசமாக எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அதிமுக அரசின் 5 ஆண்டுகள் அவலங்கள் என்ற தலைப்பில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அருகில் உள்ள மின்வாரிய ஜங்கசன் பெட்டிகளிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியத்திடம் கேட்டதற்கு, விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்‌.

இதே போல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையப்பமலையில் நடைபெற்ற திமுக தெருமுனைப் பிரசார பொதுக் கூட்டத்திலும் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close