[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

தனித்துப் போட்டி என்ற முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தொல். திருமாவளவன்

dmdk-leader-vijayakanth-should-reconsider-of-contest-alone-thol-thirumavalavan

தனித்துப் போட்டி என்ற தேமுதிக-வின் முடிவை அக்கட்சியின் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நமது செய்தியாளரிடம் பேசிய அவர், மக்கள்நலக் கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close