[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

தனித்து போட்டி என்ற தவறான முடிவை எடுத்துவிட்டார் விஜயகாந்த்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.

evks-elangovan-press-meet-regarding-meeting-with-rahul-tn-elections

ஜெயலலிதாவை தோற்கடிக்க திமுக,காங்கிரஸ் கூட்டணியே போதுமானது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தலுக்கு பின்னர் தான் எடுத்த முடிவு தவறானது என விஜயகாந்த் உணர்வார் என்றும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close