[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஊழல், நிர்வாகத் திறமையின்மையால் அதிமுக மீது மக்கள் கோபம்: அன்புமணி பேட்டி

anbumani-criticises-corruption-ridden-aiadmk-government

ஊழல், நிர்வாகத் திறமையின்மையால் அதிமுக மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக பட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 11‌0 விதியின் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்ட 185 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close