[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குற்ற வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் பதவியில் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

திருவள்ளூர் சாலையில் ஆங்காங்கே பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி

road-caves-in-at-mogappair-due-to-metro-water-pipe-leak-residents-suffer

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள திருவள்ளூர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 4 அடி ஆழத்திற்கு இந்தப் பள்ளங்கள் உருவாகியுள்ளன.

மெட்ரோ குடிநீர் கசிவால் தான் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் புதுச்சாலை போடப்பட்டதாகவும், ஆனால் சாலை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, சாலையைச் சீரமைக்க அரசு ‌‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகப்பேர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close