[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தாம்பரம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக- அதிமுக உறுப்பினர்கள் கடும் மோதல்

dmk-admk-members-clash-in-tambaram

தாம்பரம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த நிலையில், அதிமுக உறுப்பினர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர்.

நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதால், தொடர்ந்து அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்க கூடாது என தாம்பரம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் திமுக தரப்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் வெளி நடப்பு செய்தனர்.

தொடர்ந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் திமுகவினரோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பில் முடிந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டத்தின் நடுவே செங்கற்களை எரிந்ததால், இருதரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close