[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

அதிமுக பிரசார வாகனங்களின் சாவியை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

jayalalithaa-hands-over-to-4-district-secretaries-campaign-van-keys

திருவாரூர், கோவை புறநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிமுக பிரசார வாகனங்களின் சாவிகளை அந்தந்த மாவட்டச்செயலாளர்களிடம் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வழங்கினார். திருவாரூர், கோவை புறநகர், ஈரோடு புறநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த வாக‌னங்கள் கட்சி சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close