[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் குறிப்பேடுகளை கிழித்தெறிந்து ‌எதிர்க்கட்சிகள் அமளி: திமுக வெளியேற்றம்

dmk-congress-walk-out-from-chennai-corporation-budget-meeting

சென்னை பெருநகர மாநகராட்சிய‌ன் பட்ஜெட் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மாமன்றக் கூட்டத்தின் போது மேயர் சைதை துரைசாமி பயனுள்ள விஷயங்களை பேசாமல் நேரத்தை வீணடிப்பதாக திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் திமுகவினரை வெளியேற்றுமாறு மேயர் உத்தரவிட்டார். முன்னதாக, விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளின் ‌தரம் உயர்த்தப்படவில்லை என திமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

மற்ற பகுதிகளில் வழங்கப்படும் சலுகைகள் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிறகு விசாரிக்கலாம் என மேயர் சைதை துரைசாமி கூறியதை அடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் குறிப்பேடுகளை வீசி எறிந்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close