[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ரஜினிகாந்தின் ஆதரவை கோரப்போவதாக பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு; விஜயகாந்த் பேச்சு குறித்தும் கருத்து

will-definitely-seek-support-from-rajinikanth-pon-radhakrishnan

தமிழக சட்டப்பேரவைத் தேர்‌தலில் பாரதிய ஜன‌‌தா வலுவான கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ‌சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகிய 2 ஆயிரம் பேர் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கும் என்றார். காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் பேசியது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவைத்‌ தேர்தலில் ரஜினிகாந்த்தின் ஆதரவை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close