[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

விஜயகாந்திற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் அழைப்பு

evks-elangovan-invite-vijayakanth-for-alliance

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கிங்காக இருக்க வேண்டும் என அவரது கட்சியின் தொண்டர்கள் எண்ணுவதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், மதச்சார்பற்ற திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் மீண்டும் கூறியிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close