[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

திமுக-வில் இணைந்தார் நடிகர் "இமான் அண்ணாச்சி"

imman-annachi-joints-dmk

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தவர் இமான் அண்ணாச்சி.

இவர் நடிகர் விஜய் உடன் “புலி”, சிவகார்த்திகேயனுடம் “காக்சி சட்டை” உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் இவர் இன்று கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சிலர் உடன் இருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close