[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் ஆதரவு: பாதிக்குமா 12ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள்?

graduate-teachers-association-support-for-govt-employees-protest

அரசு ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போ‌ர‌ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், மாற்றம், பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றை பெறுவதில் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

போராட்டத்திற்கு, பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆதரவு அளித்துள்ளதால் பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close