[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களின் அரசு மருத்துவமனை முன்பாக செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

nurses-protest-in-thiruvarur-and-dindugal

திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் முன்பாக செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 9ஆவது நாளாக வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் அரச ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும்,ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் 2,700 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கிட கோரியும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது செவிலியர்கள் போராட்டம் காரணமாக, திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு மருத்துவமனை செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close