[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கச்சத் தீவு திருவிழா: 5 நாட்கள் மீன்பிடிப்பு நிறுத்தம் என ராமேஸ்வர மீனவர்கள் அறிவிப்பு

fishing-stops-for-5-days-due-to-kachchatheevu-festival

கச்சத் தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்வதில்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கச்சத் தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இந்திய, இலங்கை மீனவர்களின் மதநல்லிணக்க விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டின் விழா, வருகிற 20 மற்றும் 21ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான பணிகளில் ராமேஸ்வரம் மீனவர்கள், விழா அமைப்பினர்‌ ஈடுபட்டுள்ளனர். விழாவுக்காக படகு பராமரிப்பு, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை நடந்து வருகின்றன.

எனவே, 21ம் தேதி வரை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்வதில்லை என்று ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close