[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

3 வது நாளாக களைகட்டியுள்ள மகாமகத் திருவிழா: பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

3rd-day-festival-of-mahamakam-festival

கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா 3 வது நாளாக களைகட்டியுள்ளது. மகாமகம் குளத்திற்கு நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அடிப்படை வசதிகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மகாமகம் குளத்தில் பக்தர்கள் நீராடும் தண்ணீரின் தூய்மை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் துணிப்பைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

பக்தர்களிடம் இருந்து எழுந்த புகாரைத் தொடர்ந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாடகை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணம் மகாமகத் திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close