[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
மாவட்டம் 18 Sep, 2016 08:33 PM

மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழப்பு: அரசு மருத்துவர் தகவல்

swathi-murder-case-accused-ramkumar-commits-suicide

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மின்சாரக்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இரவு 7.30 மணி அளவில் ராம்குமாரின் உடலை பார்க்க அவரது வழக்கறிஞர் ராமராஜ் மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார். அப்போது வழக்கறிஞர் ராம்ராஜை அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து ராம்குமார் தரப்பினர், ராயப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு நேரடியாக வந்து ராம்குமார் வழக்கறிஞர் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடததினர் இதன் பின்னர், சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனிடையே மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழந்துள்ளதாக ராயப்பேட்டை மருத்துவமனை அரசு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். அவரது கன்னம், மார்பில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close