[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருவாரூர்: மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனுக்கு உடல்நலக்குறைவு
  • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
மாவட்டம் 18 Sep, 2016 05:40 PM

சாலைகளை சீரமைத்த எஸ்.ஆர்.எம் குழுமம்...ஏரிக்கரையை பலப்படுத்திய பாரிவேந்தர்...பொத்தேரி கிராம மக்கள் மகிழ்ச்சி

srm-university

சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்‌ பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பிறகே பொத்தேரி கிராமத்திற்கு சாலை மற்றும் போக்குவரத்து வசதி கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கரடு முரடாக கிடந்த சாலைகள் பொலிவு பெறும் என்பதே கனவாக இருந்த நிலையில், கண்முன்னே அவற்றைச் சீரமைத்து நனவாக்கியது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிர்வாகம் என கூறுகின்றனர் பொத்தேரி மக்கள். பேருந்து வசதி இல்லாமல், நகரப் பேருந்துகளுக்காக ‌பல மணி நேரம் காத்திருந்த காலம் இருந்ததாகக்‌ கூறும் அப்பகுதி மக்கள், தற்போதைய நிலை தலைகீழாக மாறி இருப்பதாகவும் கூறுகின்றனர். எஸ்‌.ஆர்.எம் பல்கலைக்கழகம் உருவான பிறகு வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும், ரயில்களும் கூட காட்டாங்கொளத்தூரில் நின்று செல்வது பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

‌ஏரி கரையில் மிதி வண்டி மட்டுமே செல்லும் அளவிலிருந்த பாதையை, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஏரியை வலுப்படுத்தி நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மேம்படுத்தி தந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையில் ஏரியின் கரை உடைந்துவிட்டதாகவும், தகவலறிந்த பாரிவேந்தர், உடனடியாக உடைப்பைச் சீரமைத்து, கரையைப் பலப்படுத்தியதாகவும் பொத்தேரி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close