விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் பேரணி நடைபெற்றது.
கலங்கரை விளக்கத்தில் தொடங்கி கண்ணகி சிலை வரை நடைபெற்ற இப்பேரணியை நடிகர் ஜீவா ரவி தொடங்கிவைத்தார். விலங்கியல் ஆர்வலர்கள் பலர் பங்கேற்ற பேரணியில், விலங்குகளை துன்புறுத்தும் நபர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
'நீதிபதிகளை மிரட்டும் விளையாட்டில் காங்கிரஸ்': அருண் ஜேட்லி விமர்சனம்
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்