[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்வு
  • BREAKING-NEWS தமிழக அரசியலில் விசிக மாநில சுயாட்சி மாநாடு திருப்பு முனையாக அமையும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம் ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS அதிமுகவின் 3 அணிகளும் எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் செயல்படுகின்றன: நல்லகண்ணு
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து
  • BREAKING-NEWS திராவிடத்தால் உரமேற்றப்பட்ட மண் திருவாரூர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவின் இரு அணிகள் விரைவில் இணையும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சென்னை: பள்ளிக்கரணையில் தண்ணீர் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS விரைவில் இரு அணிகளும் இணையும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளது: தமிழிசை
  • BREAKING-NEWS மதுரை: இடையபட்டியில் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்
  • BREAKING-NEWS அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையா?: கே.பி.முனுசாமி விளக்கம்
  • BREAKING-NEWS இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது: ஓ.பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு கூடுதல் அறைகள் திறப்பு
மாவட்டம் 17 Sep, 2016 05:50 PM

சென்னையில் பட்டப்பகலில் லேப்டாப் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

laptop-theft-in-broad-daylight-in-chennai-cctv-footage-released

சென்னை கோடம்பாக்கத்தில் பட்டபகலில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், லேப்டாப் பையை திருடிச்செல்வது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நீலநிற முழுக்கை சட்டை அணிந்த அந்த நபர், வரதராஜப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இருந்து லேப்டாப் பையை திருடிச் செல்கிறார். அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அது பதிவாகி இருக்கிறது.

திருடுபோனதாகச் சொல்லப்படும் லேப்டாப் குறித்து மென்பொறியாளரான இர்ஷத் அமீன் புகார் கொடுக்கச் சென்றிருக்கிறார். லேப்டாப் வாங்கிய பில்லைக் கொடுத்தால் மட்டுமே புகாரை ஏற்க முடியும் என கோடம்பாக்கம் காவல்துறையினர் தெரிவித்து விட்டனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close