[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
  • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
  • BREAKING-NEWS ஷக்தி, ஜூலியை கார்னர் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஓவியா ரிக்வெஸ்ட்..!
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
  • BREAKING-NEWS அரியலூர்: தத்தனூரில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தடியடி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 23 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
மாவட்டம் 17 Sep, 2016 03:31 PM

வானதி சீனிவாசனிடம் விரும்புவதாகக் கூறி ரோஜாப் பூ கொடுத்து அத்துமீறிய இளைஞர்

youth-harassed-bjp-leader-vanathi-srinivasan-arrested-in-coimbatore

கோவையில் கோயில் ஒன்றில் வானதி சீனிவாசனிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி கோவை கோனியம்மன் கோயிலில் வானதி ஸ்ரீநிவாசன் சிறப்பு அர்ச்சனை செய்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வானதி ஸ்ரீநிவாசனிடம், அவரை விரும்புவதாக கூறி ரோஜாப் பூ அளித்துள்ளார். அந்த இளைஞரை பிடித்த பாரதிய ஜனதாவினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் முத்து என்பதும் தெரியவந்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close