[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம்...சென்னை கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணி

chennai-marina-beach-cleaning-work

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி சென்னை கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணியை கடலோர‌ காவல்படையினர் மேற்கொண்டனர்.

கடலோர காவல்படை ஐ.ஜி ராஜன் பர்கோத்ரா கலந்துக் கொண்டு‌,‌இந்த பணியை துவக்கி வைத்தார். சென்னை மெரினா கடற்கரை, அடையாறு கடற்கரை உள்ளிட்டவைகளை‌ தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

கடலோரக் காவல்படை அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட கப்பற்படை வீரர்கள், மாலுமிகள், பள்ளி மாணவர்கள், தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்‌ள் இந்த சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close