[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

நெய்வேலியில் என்.‌எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்‌கள் போராட்டம்

nlc-workers-protest

என்.எல்.சி‌ ஒப்பந்த தொழிலா‌ளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும்‌ 15 நாட்கள் மட்டுமே வேலை வழங்குவது என்ற நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ‌வர்‌கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு மீண்டும் மாதத்திற்கு 26 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்‌சி. நிறுவன நுழைவு வாயில்‌முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close