[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

நாமக்கல் அருகே ஆயிரக்கணக்கான லாரிகள் முடக்கம்: நாள்தோறும் ரூ.1000 கோடி வர்த்தகம் பாதிப்பு

lorry-lockout-near-namakkal

கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் நாமக்கல் பகுதியில் லாரிகள் முடங்கியுள்ளதால், நாள்தோறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளுடன் நாமக்கல் பகுதியில் ஆயிரக்கணக்கான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், சரக்கு ஏற்றும் தொழிலாளர்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close